By: பாபு | 9/19/2008 09:35:00 AM | இணையம், இலவசம், குறுந்தகவல் | 0 Comment(s) »
வெளி நாடுகளுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும் இனி இஷ்டம் போல் குறுந்தகவல்கள் "சிக்கா" மென்பொருளைக் கொண்டு அனுப்புங்க. இனி எந்த இணைய தளத்திற்கும் செல்ல தேவை இல்லை. உங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தே அனுப்புங்க. அதை தரவிறக்கம் செய்ய இங்க போங்க.
http://getitfreely.co.cc/content/chikka-free-international-sms-software
இந்த பக்கத்தில் கீழே தரவிறக்கம் செய்யும் லிங் உள்ளது. இதில் அனுப்பும் குறுந்தகவலில் விளம்பரம் கிடையாது என்பதே இந்த மென்பொருளின் சிறப்புகள்.
--
A.M.Abdul Malick
--
A.M.Abdul Malick
No comments:
Post a Comment