from தமிழ்த் தொழில்நுட்பம் by noreply@blogger.com (பாபு)
இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃபயர்பாகஸில் தடுப்பது அடுத்த பதிப்பில் வெளியிடுகிறேன்.1)இண்டர்நெட் எக்ஸ்பளோரரைத் திறக்கவும். மெனுபாரில் உள்ள "Tools → Internet Options → Content." என்பதைத் திறக்கவும். "Content Advisor box"-ல், "Enable" என்பதைச் சொடுக்கவும்.
2) "Approved Sites tab" திறந்து, நீங்கள் தடுக்க நினைக்கும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடவும். ORKUT.COM-ஐ தடுக்க நினைத்தால், *.ORKUT.COM என்று உள்ளீடு செய்யவும். (முகவரிக்கு முன் * என்று போட வேண்டும்.) பின், "Never" என்பதைச் சொடுக்கவும்.
3) "General tab"-ஐ தேர்வு செய்து, "Users can see websites that have no ratings" எனபதைத் தேர்வு செய்யவும்.
4) பின் புதிய கடவுச் சொல்லைத் தரவும். பின் "ok"-தேர்வு செய்யவும்.
இப்போது, ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின், பின்னூட்டமிடவும்.
இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க, http://techblog.indioss.com/2008/12/how-to-block-certain-website-in.html
--
A.M.Abdul Malick
--
A.M.Abdul Malick
No comments:
Post a Comment