Search This Blog - abdulmalick's

Friday, May 20, 2011

நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் தடுத்திட!

நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் தடுத்திட!

நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் எப்படித் தடுப்பது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் எப்படி ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுப்பது பற்றி அறிய இங்கு செல்லவும்.

ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. "FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும். கீழுள்ள முகவரியில் இருந்து, இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, Tool bar ல் இருந்து "FoxFilter Preferences". பக்கத்தைத் திறக்கவும். ஏனப்லெ Fஇல்டெரின்க் தேர்ந்து எடுக்கவும்.
free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

Block Listஐ திறக்கவும்.  "porn" என்ற குறிச்சொல்லுடைய தளங்களைத் தடுத்திட வேண்டுமானால், அந்த சொல்லை உள்ளிடவும். ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுத்திட, அந்த தளத்தின் முகவரியைக் கொடுக்கவும்.

free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

இந்த அமைப்பை யாரும் மாற்றாமல் தடுத்திட, நீங்கள் கடவுச் சொல் கொடுத்துப் பாதுகாக்கலாம். "Security"-ல் சென்று, கடவு சொல் கொடுக்கவும்.

free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

தடுத்திட்ட தளங்களைப் பார்வையிட்டால், கீழுள்ள திரை திறக்கும்.

free software, technology, firefox, firefox add-on, internet, parenting software

இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க, http://techblog.indioss.com/2009/01/how-to-block-certain-website-in-mozilla.html.

--
A.M.Abdul Malick

--
A.M.Abdul Malick

No comments:

Post a Comment