CO.CC - புதிய டொமைன்- இலவசமாய் பெறுவது எப்படி?
from தமிழ்த் தொழில்நுட்பம் by noreply@blogger.com (பாபு)
இப்போது இணையத்தில் புழக்கதில் உள்ள Co.in, com.sg போல Co.CC டொமைன் பெயரும் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த டொமைன் உங்களுக்கு இலவசமாகவே தருகிறது, Co.CC நிறுவனம். மேலும், பலரும் தங்கள் பிளாக்கரின் பெயர்களை சிறிதாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். (உங்கள் பிளாக்கர் பெயரில் உள்ள, ".blogspot" / ".wordpress"-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.) எளிதாக, உங்கள் பிளாக்கின் பெயரை "உங்கள்பெயர்.co.cc" என்று மாற்றிக்கொள்ளலாம். ".காம்", ".இன்" இல் கிடைக்காத டொமைன் பெயர்களும் எளிதாக கிடைக்கும்.
எனது தளத்தைப் பார்க்கவும். (http://getitfreely.co.cc). Tinyurl அளித்து வரும் url masking போல அல்லாமல், உங்களுக்குப் பிடித்த பெயரை உங்கள் பிளாக்கிற்கு வைக்கலாம். நீங்கள் புது பெயர் மாற்றினாலும், உங்கள் பழைய அட்ரஸும் வேலை செய்யும்.
இப்போ, எப்படி அமைப்பது என்று பார்ப்போம். இரு முறைகள் உள்ளன. முதலில், எளிதான, url forwarding method-ஐ பார்ப்போம். அடுத்த பதிவில், dns setting முறையைப் பார்ப்போம்.
1). CO.CC - இந்த இணையதளத்திற்குச் செல்லவும்.
2). உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேடவும், (check availability).
3). நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் இருந்தால், "confirmation" பக்கத்திற்குச் செல்லும். அங்கு "Continue to Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.
4). படத்தில் காட்டியது போல, திரைத் திறக்கும். அங்கு "Create an New Account Now" என்பதைக் கிளிக் செய்து ஒரு புதிய அக்கவுண்ட் திறக்கவும். செட்டப் என்று வரும், அதை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள மூன்றாவது option (url forwarding / url hiding)ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் பிளாக் முகவரியைக் கொடுத்து Save செய்யவும்.
5). இப்போது, நீங்கள் புதிதாக உருவாக்கிய பெயரை அட்ரஸ் பாரில் தட்டுங்க, உங்க பிளாக் திறக்கும். நண்பர்களிடம் சொல்லும் போது, பிளாக்-பெயர்.blogspot.com என்று பெரிதாக செல்லாமல், "பெயர்.co.cc" என்று செல்லுங்கள். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.
அப்படியே, நீங்கள் உருவாகிய பிளாக் பெயரைப் பின்னூட்டமாக இடவும்.

--
A.M.Abdul Malick
--
A.M.Abdul Malick
No comments:
Post a Comment