Search This Blog - abdulmalick's

Friday, May 20, 2011

இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி?

இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி?
இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃபயர்பாகஸில் தடுப்பது அடுத்த பதிப்பில் வெளியிடுகிறேன்.



1)இண்டர்நெட் எக்ஸ்பளோரரைத் திறக்கவும். மெனுபாரில் உள்ள "Tools → Internet Options → Content." என்பதைத் திறக்கவும். "Content Advisor box"-ல், "Enable" என்பதைச் சொடுக்கவும்.

2)  "Approved Sites tab" திறந்து, நீங்கள் தடுக்க நினைக்கும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடவும். ORKUT.COM-ஐ தடுக்க நினைத்தால், *.ORKUT.COM என்று உள்ளீடு செய்யவும். (முகவரிக்கு முன் * என்று போட வேண்டும்.) பின், "Never" என்பதைச் சொடுக்கவும்.





3)  "General tab"-ஐ தேர்வு செய்து,   "Users can see websites that have no ratings" எனபதைத் தேர்வு செய்யவும்.


4) பின் புதிய கடவுச் சொல்லைத் தரவும். பின் "ok"-தேர்வு செய்யவும்.


இப்போது, ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின், பின்னூட்டமிடவும்.
இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க,  http://techblog.indioss.com/2008/12/how-to-block-certain-website-in.html


--
A.M.Abdul Malick



--
A.M.Abdul Malick

No comments:

Post a Comment