Search This Blog - abdulmalick's

Friday, May 20, 2011

3GP MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் பார்ப்பது எப்படி?



---------- Forwarded message ----------
From: abdul malick <abdulmalick2@gmail.com>
Date: 2010/12/25
Subject: MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் பார்ப்பது எப்படி?
To: abdulmalick <abdulmalick2@gmail.com>


MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் பார்ப்பது எப்படி?

நேற்று ஒருவர் வீட்டிற்குக் கணினி பழுது நீக்க(hardware service) சென்றிருந்தேன். அப்போது அவர் அவருடைய கணினி மிகவும் மெதுவாக இயங்குகிறது எனக் குறை கூறினார்.  அவர் கணினி "Add/Remove Program"-ஐ பார்க்கும் போது தான் தெரிந்தது, ஒரே வேலையை செய்யும் பல்வேறு மென்பொருட்களை நிறுவி இருந்தார்.  முக்கியமாக, DVD player, AVI Player, DIVX player, MP4 player, MKV player என வரிசையாக 15 மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து நிறுவியிருந்தார்.
மென்பொருட்களை நிறுவாமலேயே, எல்லா வகைக் கோப்புகளையும் பார்ப்பது எப்படி என்று அவருக்கு விளக்கமாக கூறினேன்.  அந்த விளக்கம் உங்களுக்காக........
ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம்.  ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். "Windows® Essencials Codec Pack" என்ற codec pack-ஐ நிறுவினால், போதும்.  அனைத்து வகை கோப்புகளும், உங்கள் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும்.


Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும்  மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். 
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.
WECP is designed as a near complete solution for all your video and audio needs, with it you can play Audio CDs, DVDs, (S)VCDs and XCDs on the fly, and it adds support for 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX and many more formats so you could play any video / audio file with your favorite media player or with the free and wonderful Media Player Classic player that comes included with WECP

நான் சென்னை சைதாப்பேட்டையில் "Hardware service engineer"- ஆக இருக்கிறேன்.   உங்கள் கணினி பழுது நீக்க, மென்பொருள் நிறுவ, Hardware service செய்ய, அழையுங்கள் 9789008755.  மேலும், கணினி சம்பந்தப்பட்ட எந்த வித சந்தேகத்திற்கும் தொடர்பு கொள்ளுங்கள்.  என் மின்முகவரி, blog@dearbabu.co.cc.


--
A.M.Abdul Malick



--
A.M.Abdul Malick

No comments:

Post a Comment